Blog Archive
-
▼
2012
(74)
-
►
April
(44)
-
►
Apr 26
(10)
- மக்ரிப் நேரத்தில் குழந்தைகளை வெளியே ----
- அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் ஸஜ்தா செய்யலாமா
- ஆதம் நபிக்கு வானவர்கள் செய்த ஸஜ்தா என்ன
- கனவுகளுக்கு யாரும் விளக்கம் சொல்ல முடியாது
- கனவுகளை எவ்வாறு அணுகுவது
- கனவுகளின் விளக்கங்கள்
- நற்செய்தி கூறும் கனவுகள்
- கனவுகள் மார்க்கச் சட்டமாகுமா
- இறைநேசர்களின் பொருட்டால் என்று துஆ செய்யலாமா
- வசீலா என்றால் என்ன
-
►
Apr 26
(10)
-
►
April
(44)
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளையில் கடந்த 20/05/2012 அன்று முஸ்லிம் மற்றும் பிறசமய சகோதரர்களின் வீடுகளுக்குச் சென்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து தஃவா செய்யப்பட்டது.
இதில் “தர்கா வழிபாடு” “நிக்கோடின் ” ஆகிய தலைப்புகளில் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் “தீவிரவாதத்தை போதிக்கிறதா இஸ்லாம்?” “தர்கா வழிபாடு” நிக்கோடின் போன்ற தலைப்புக்களில் நோட்டீஸ்: ” விநியோகிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 20/05/2012 அன்று முஸ்லிம் மற்றும் பிற மத சகோதரர்களின் வீடுகளுக்குச் சென்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து தஃவா செய்யப்பட்டது.இதில் முஸ்லிம்களுக்கு DVD, மற்றும் தொழுகை சம்மந்தமான நூல், மேலும் தாயத்து, தர்கா வழிபாடு குறித்து பிரச்சாரம் மற்றும் ”தீவிரவாதத்தை போதிக்கிறதா இஸ்லாம்?” “உணர்வு இதழில் வெளியான தினத்தந்தி செய்தி” “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” போன்ற தலைப்புகளில் நோட்டீசும் விநியோகிக்கப்பட்டது. மேலும் பிறசமய சகோதரர்க்கு “திருக்குர்ஆன் தமிழாக்கம்” அன்பளிப்பாக வழங்கப்பட்டது
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 17/05/2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது.மவ்லவி.பீ.ஜே மற்றும் பல மார்க்க அறிஞ்ர்கள் ஆற்றிய உரைகள் டிவிடி களாக பெற தொடர்புக்கு - 8056080532
மவ்லவி.பீ.ஜே மற்றும் பல மார்க்க அறிஞ்ர்கள் ஆற்றிய உரைகள் டிவிடி களாக பெற தொடர்புக்கு - 8056080532
Islamic CDs And DVDs - NEW RELEASE
Islamic CDs And DVDs - NEW RELEASE
Islamic CDs And DVDs - NEW RELEASE